Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சமந்தா

07 ஜூலை, 2017 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Samantha-joints-Sivakarthikeyan-movie

'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா தற்போது கலந்து கொண்டுள்ளார்.

சமந்தாவிற்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா ஆகியோரைத் தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சமந்தாவிற்கு வழக்கமாகத் தரப்படும் சம்பளத்தை விட அதிகமாகக் கொடுத்துள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படமான இந்தப் படத்தை ஆரம்பமான சில நாட்களிலேயே சன் டிவி பெரும் தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டது.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' படம் செப்டம்பர் மாதம் தசரா விடுமுறையில் வெளிவர உள்ளது.

Advertisement
விஜய் சேதுபதியிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது!: மாதவன்விஜய் சேதுபதியிடம் நிறைய விஷயங்களை ... வியக்கத்தக்க விவேகம் குழு - விவேக் ஓபராய் வியக்கத்தக்க விவேகம் குழு - விவேக் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in