ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரோஜா படத்தில் வெளியானபோது கல்லூரிப் பெண்கள் மத்தியில் அரவிந்த்சாமி எப்படி ஒரு மாஸை ஏற்படுத்தினாரோ, அதேபோன்று தான், மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமான மாதவன் மீதும் பெண்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய கிரேஸ் உருவானது.
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேல் சட்டை அணியாத நிலையில் ஒரு செல்பியை வெளியிட்டுள்ளார் மாதவன். அதைப்பார்த்து குறிப்பாக பெண்கள் அவரது அழகை பலவிதமாக வர்ணித்து வருகிறார்கள். ஐ லவ் யு மேடி, அழகால் கொல்லாதீங்க, ஆணழகன் என்று ஆளாலுக்கு மேடிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், மாதவனின் அந்த செல்பியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.