ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தர்மேந்திரா, சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் யமலா பகலா தீவானா, யமலா பகலா தீவானா-2. இதில் இரண்டாம் பாகம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் யமலா பகலா தீவானா-3 உருவாக உள்ளது. தர்மேந்திரா, சன்னி மற்றும் பாபியே தொடருகின்றனர். சங்கீத் சிவன் இயக்குகிறார்.
இதுகுறித்து நடிகர் தர்மேந்திரா கூறியதாவது... "யமலா பகலா தீவானா இரண்டாம் பாகம் தோல்விட படம் தான். ஆனால் மூன்றாம் அப்படி இருக்காது. நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மூன்றாம் பாகத்தை எங்களது நிறுவனமே தயாரிக்கிறது. மூன்றாம் பாகத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது" என்றார்.