சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித், தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார், மலையாள நடிகை மாளவிகா மோகன் மற்றும் பழம்பெரும் தமிழ் நடிகை, ஜி.வி.சாரதா ஆகியோர், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
— சினிமா பொன்னையா