ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யோகா குரு பாபா ராம்தேவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. இந்த வாழ்க்கை படத்தில் ராம்தேவ் வேடத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளாராம். இக்கதையை, நடிகர் விக்ராந்த் மாசாயேவை வைத்து டிவி சீரியலாகவே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால் அதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என படக்குழு தற்போது நினைத்துள்ளது.
இதனால் முதலில் படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கனே தயாரிக்க உள்ளாராம். டிவி சீரியலையம் அஜய் தான் தயாரிக்க உள்ளாராம். அஜய் தேவ்கன் தற்போது நடித்து வரும் பாட்ஷாஹோ படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, இப்படத்தில் நடிக்க உள்ளாராம். பாட்ஷாஹோ படம் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.