ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் டியூப்லைட். கபீர் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான் உடன் அவரது சகோதரர் சோகைல் கான், சீன நடிகை ஜூகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் டியூப்லைட் படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஒரு சில வசன காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு யு சான்று கொடுத்துள்ளனர். யு சான்று கிடைத்த மகிழ்ச்சியுடன் படத்தை வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.