பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பியார் கா புஞ்சனமா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள படம் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி. கார்த்திக் ஆர்யன், நஸ்ரத் பருச்சா, சன்னி சிங் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். லுவ் ரஞ்சன் இயக்க லுவ் பிலிம்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் படம் துவங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவ., 3-ம் தேதி ரிலீஸாக உள்ளது.