ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தபாங் மற்றும் தபாங்-2. இதில் தபாங்-2 படத்தை சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான் இயக்கினார். இந்நிலையில் விரைவில் தபாங்-3 உருவாக உள்ளது. இதையும் அர்பாஸ் கான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தை அர்பாஸ் இயக்கவில்லை, பிரபுதேவா இயக்க போகிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. ஆம், தபாங்-3யை அர்பாஸ் இயக்கவில்லை
இதுகுறித்து சல்மான் கூறியிருப்பதாவது... "தபாங்-3 படத்தை அர்பாஸ் இயக்கவில்லை, அவர் தயாரிக்க மட்டுமே உள்ளார். தற்போது இயக்குநரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது" என்று கூறியுள்ளார்.