Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகள் நடிக்கும் படத்தின் பெயரை மாற்றினார் அர்ஜுன்

16 ஜூன், 2017 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Arjuns-movie-titled-changed

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்துயானை என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார். அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அர்ஜுன் தன் மகளுக்காக ஒரு படம் தயாரிக்கிறார். அவரே இயக்கவும் செய்கிறார். தமிழ் மற்றம் கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ஜோடியாக கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகரான சந்தன் நடிக்கிறார். இது இளமை ததும்பும் காதல் கதை. சுஹாசினி, பிரகாஷ்ராஜ் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் தாதா சாகேப் விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடித்திருக்கிறார்.


இதன் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்திற்கு கன்னடத்தில் பிரேம பரஹா என்றும் தமிழில் காதலின் பொன் வீதியில் என்றும் தலைப்பு வைத்திருந்தார். இந்த தலைப்பு நீளமாக இருக்கிறது. ரொம்ப பொயட்டிக்காக இருக்கிறது என்று பலரும் கருத்து சொன்னதால் தற்போது படத்தின் பெயரை சொல்லிவிடவா என்று மாற்றியுள்ளார். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in