ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர், தற்போது கோல்மால் அகைன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சல்மான் மற்றும் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை ரோகித் இயக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை, ரோகித் ஷெட்டி மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் ஷெட்டி கூறியிருப்பதாவது... "இது முற்றிலும் தவறான செய்தி. நான் இப்போது ஸ்பெயின் நாட்டில் உள்ளேன். கேத்ரான் கி கில்லாடி சீசன்-8 பாகத்திற்காக இங்கு வந்துள்ளேன். அப்படி இருக்கையில் எப்படி இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளி வருகிறது என்று தெரியவில்லை" என்றார்.