மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஸ்ரீராம் ராகவன் இயக்கும் புதிய படத்தில் ஆயுஸ்மான் குராணா மற்றும் தபு ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உள்ள நிலையில் இந்தப்படத்திற்கு "மட் மட் கி நா தேக்" என்று பெயரிட்டுள்ளார்கள். திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்ட நிலையில் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தொடர்ந்து புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். முதன்முறையாக தபுவும், ஆயுஸ்மானும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.