வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பாலிவுட்டின் பிரபல நடிகையான அனுஷ்கா, நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஏற்கனவே "என்ஹெச் 10, பில்லாரி" போன்ற படங்களை தயாரித்து, நடித்த அனுஷ்கா, இப்போது மூன்றாவது தயாரிப்பாக "பரி" என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் புரொசித் ராய் இயக்க, அனுஷ்கா தயாரிக்கிறார். அனுஷ்காவுடன் பரம்பிரதா சாட்டர்ஜி முக்கியமான ரோலில் நடிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகின. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.