ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமால் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது "டோட்டல் தமால்" படம் உருவாக உள்ளது. முதல் இரண்டு பாகங்களில் நடித்த சஞ்சய் தத்திற்கு பதிலாக அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இவருடன் முந்தைய பாகத்தில் நடித்த அனில் கபூரும் நடிக்க உள்ளார். இந்திர குமார் இயக்கி, தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் அஜய்க்கு ரூ.35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். 30 நாள் கால்சீட்டிற்கு இவ்வளவு சம்பளம் பேசியிருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான சம்பளம். படத்தில் அனில் கபூர், அர்ஷத் வர்ஷி ஆகியோர் நடித்திருந்தாலும் அஜய் தேவ்கனுக்கு முதன்மை ரோலாம், ஆகையால் இவ்வளவு சம்பளம் பேசியிருப்பதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.