ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருமானத்தை மறைத்த குற்றத்திற்காக நடிகை த்ரிஷாவுக்கு 2010 - 2011 ம் ஆண்டில் வருமான வரித்துறையினரால் ரூ.1.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து த்ரிஷா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. த்ரிஷா தரப்பு மனுவை ஏற்ற மேற்முறையீட்டு தீர்ப்பாயம், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்தது.
த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமானவரித்துறை சார்பில் இன்று (ஜூன் 8) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.