ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரங்கீலா, இந்தியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஊர்மிளா. கடந்தாண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். முதல் ரீ-என்ட்ரியாக ரெய்டா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட இருக்கிறார். அபினய் தியோ இயக்கும் இப்படத்தில் இர்பான் கான் மற்றும் கிர்த்தி குல்கர்னி நடிக்கிறார்கள்.
ஊர்மிளா நடிப்பது குறித்து இயக்குநர் அபினய் தியோ கூறியிருப்பதாவது... "இந்தப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நாங்கள் நிறைய நடிகைகள் பரிசீலித்தோம். அதில் ஊர்மிளா தான் பிட்டாக இருந்தார்" என்று கூறியுள்ளார்.
ஊர்மிளா, இந்தப்படத்தில் நடனம் ஆட சம்மதம் சொன்னதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அபினய் தியோவும், ஊர்மிளாவுக குழந்தை பருவத்திலிருந்தே நல்ல நண்பர்கள். அதன் அடிப்படையிலும் நடனம் ஆட சம்மதம் சொல்லியிருக்கிறார் ஊர்மிளா.