அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கன்னட நடிகரான அர்ஜூன் நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார். கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தபோதும் தமிழில்தான் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார் அர்ஜூன். தற்போது அவர் நடித்துள்ள 150 படமான நிபுணனை அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இதில், அர்ஜூனுடன் வரலட்சுமி, பிரசன்னா, வைபவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.
மேலும், தனது 150வது படம் என்பதால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெளியிடுகிறார் அர்ஜூன். இந்த படத்திற்கு தமிழில் நிபுணன் என்று பெயர் வைத்துள்ள நிலையில், தெலுங்கு பதிப்பிற்கு குருஷேத்ரம் என்றும், கன்னடத்திற்கு விஸ்மயா என்றும் தற்போது டைட்டீல் அறிவித்துள்ளனர்.