Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உரு ஹாலிவுட் படத்தின் தழுவலா? இயக்குனர் விளக்கம்

31 மே, 2017 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Did-Uru-movie-is-hollywood-movie-copy.?

கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள படம் உரு. விரைவில் வெளிவர இருக்கிறது. விக்கி ஆனந்த் இயக்கி உள்ளார். இந்தப் படம் சீக்ரெட் விண்டோ என்ற ஹாலிவுட் திகில் படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் விக்கி ஆனந்த் அளித்துள்ள விளக்கம் வருமாறு:


உரு என்றால் உருவம், பயம் என்ற இரண்டு பொருள் உண்டு. ரசிகர்களை பயமுறுத்துவதற்காகவே எடுக்கப்பட்டுள்ள படம். பேய் எதுவும் கிடையாது, காட்சிகள் மூலமே பயமுறுத்துகிறோம். ஒரு எழுத்தாளன் தனக்கு மார்க்கெட் குறையும்போது திகில் கதை எழுத ஆரம்பிக்கிறான். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நேரடியான திகில் அனுபவங்களோடு எழுத நினைக்கும் அவன், மேகமலை காட்டு பங்களாவுக்கு செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் கதை.


இது எந்த ஒரு குறிப்பிட்ட படத்தின் தழுவலும் அல்ல. நான் பார்த்த பல திரைப்படங்கள், படித்த புத்தகங்கள், கேள்விப்பட்ட விஷயங்கள். என் சொந்த அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு தான் திரைக்கதை உருவாக்கினேன். படத்தின் கிளைமாக்ஸ்கூட பேட்மேன் கதையின் தாக்கத்தில் உருவானது தான். பலரும் சொல்வது போல் இது சீக்ரெட் விண்டோ படத்தின் கதையல்ல. அந்தப் படத்தை இதுவரை நான் பார்த்ததும் இல்லை" என்கிறார் விக்கி ஆனந்த்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in