ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் இந்திர குமார் இயக்கத்தில் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான படங்கள் தமால் மற்றும் தமால்-2. இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்திர குமார் இப்போது தமால் 3 இயக்க உள்ளார். இதற்காக படத்திற்கு டோட்டல் தமால் என்று பெயர் வைத்திருக்கிறார். முந்தைய பாகங்களில் நடித்த சஞ்சய் தத் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் தமால்-3யில் நடிக்கவில்லை. மாறாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார். அதற்காக நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அனில் கபூர் ஆகியோரிடம் பேசி வருகிறார். விரைவில் அவர்கள் சம்மதம் சொல்வார்கள் என தெரிகிறிது. அப்படி சம்மதம் சொல்லும் பட்சத்தில் படத்தை இந்தாண்டு இறுதிக்குள் ஆரம்பிக்க எண்ணியுள்ளார் இந்திர குமார்.