Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்பட்டியான் வெற்றி : மகிழ்ச்சியில் பிரஷாந்த்!

19 டிச, 2011 - 12:19 IST
எழுத்தின் அளவு:

எதிர்பார்த்ததை விட மம்பட்டியான் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் பிரஷாந்த். சிம்ரன், ஜோதிகா, ரம்பா, சினேகா என தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி போட்டு காதல் இளவரசனாக, டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். இடையில் சின்ன தடுமாற்றத்திற்கு பிறகு, பிரஷாந்த்தின் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த வரலாற்று படமான பொன்னர் சங்கர் படம் மூலம் மீண்டும் புத்துணர்வு பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த மம்பட்டியான் படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் தியாகராஜன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தை, இந்தகாலத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்து, அதில் தன் மகன் பிரஷாந்த்தையே மம்பட்டியானாக நடிக்க வைத்து  இயக்கியுள்ளார் தியாகராஜன். கடந்தவாரம் வெளிவந்த இப்படம் அனைத்து ஏரியாவிலும் சபாஷ் போட வைத்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் பலரும் பிரஷாந்தின் நடிப்பை பாராட்டியுள்ளனர். பலரும் இப்படத்தை பாராட்டி வருவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பிரசாந்த்.

மேலும் மம்பட்டியான் படத்தின் வெற்றி, அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளதாம். இதனால் தனது உடல் எடையை குறைத்தும், ஹேர் ஸ்டலையும் மாற்ற திட்டமிட்டுள்ளார். விரைவில் அவரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என தெரிகிறது.

இதையே சினிமா பாஷையில் சொல்ல வேண்டுமானால் பிரஷாந்த் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...!

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

thinesh kanthan - chennai,இந்தியா
25 நவ, 2012 - 18:24 Report Abuse
 thinesh kanthan vazhthukal top star
Rate this:
udhayakumar - chennai,இந்தியா
27 டிச, 2011 - 18:36 Report Abuse
 udhayakumar சூப்பர் டாப் ஸ்டார் , யு வில் அக்ட மனி பிலிம் sir
Rate this:
raj - banagalore,இந்தியா
22 டிச, 2011 - 13:57 Report Abuse
 raj ப்ளீஸ் இனி மேல் படத்ல நடிகாதி ங்க , முடியல
Rate this:
Radhika Vijay - PLYMOUTH,இந்தியா
20 டிச, 2011 - 09:47 Report Abuse
 Radhika Vijay எப்ப வந்தது எப்ப வெற்றி பெற்றது .
Rate this:
சாமீ மகேந்திரா - Taipei, Taiwan,இந்தியா
19 டிச, 2011 - 17:28 Report Abuse
 சாமீ மகேந்திரா தங்களது கடின உழைப்புக்கு ஏற்ற பரிசு இது. பிரசாந்த் சார் . எனது இனிய வாழுத்துக்கள்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in