Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவா இயக்கத்தில் அஜித்!

16 டிச, 2011 - 14:15 IST
எழுத்தின் அளவு:

பில்லா 2 படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். விஷ்ணுவர்தன் படத்திற்குப் பிறகு விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை சிறுத்தை படத்தினை இயக்கிய சிவா இயக்க இருக்கிறார். முதல் படமான சிறுத்தை வரவேற்பை பெற்றதை அடுத்து, அடுத்த படமே அஜித் என்ற மாஸ் ஹீரோவை இயக்க இருப்பதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அஜித்தை இயக்க இருப்பது குறித்து சிவா கூறியதாவது, "சிறுத்தை படத்தின் வரவேற்பை அடுத்து தமிழில் அஜித்துடன் இணைந்து இருப்பதால் அப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அஜித் சார் ஒரு முறை போன் செய்து விஜயா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தான் ஒப்பந்தம் ஆகியிருப்பது குறித்து பேசினார். நான் அவரை பார்க்க சென்றேன். கொஞ்சம் தயக்கத்துடன்தான் சென்றேன். அவர் என்னிடம் நட்போடு பேசினார். என் தயக்கங்கள் உடைந்தன. அவரிடன் ஒரு கதையின் சுருக்கத்தை மட்டும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. தற்போது அக்கதைக்கு திரைக்கதை எழுதி வருகிறேன். ஜனவரி மாதம் அஜித்திடம் முழுக்கதையும் கூறி விடுவேன். நீங்கள் அஜித்தை ஒரு புதுமையான வேடத்தில் பார்ப்பது உறுதி", என்று கூறியுள்ளார். சிவா இப்போது தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

ம.அருண் குமார் - CHENnai,இந்தியா
23 ஜன, 2012 - 12:50 Report Abuse
 ம.அருண் குமார் தல இஸ் பெஸ்ட் பெர்சன் இன் தி வேர்ல்ட்
Rate this:
DIVAKAR - singapore,சிங்கப்பூர்
19 ஜன, 2012 - 21:26 Report Abuse
 DIVAKAR தல போல வருமா தல இஸ் பெஸ்ட்
Rate this:
sundar - chennai,இந்தியா
13 ஜன, 2012 - 01:10 Report Abuse
 sundar hi tal iam ind
Rate this:
mathakrishnan - seithur,இந்தியா
11 ஜன, 2012 - 14:47 Report Abuse
 mathakrishnan thannambigai yenral அது எங்க தலைக்கு மட்டும் தன பொருத்தம் ஆகும் தல வாழ்க அவர் புகழ் வளர்க
Rate this:
கார்த்திக் - Vriddhachalam,இந்தியா
28 டிச, 2011 - 16:33 Report Abuse
 கார்த்திக் தல வணக்கம் தல....சிவா சார் படம் நல்லா வரணும் இல்ல அவளோதான் நீங்க ..
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in