ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. முன்பு போன்று சினிமாவில் நிறைய படங்களில் நடிப்பது கிடையாது. தேர்ந்தெடுத்து சில படங்களை மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அனில் சர்மா இயக்க உள்ள இப்படத்திற்கு ஜீனியஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதுப்பற்றி இயக்குநர் அனில் சர்மா கூறியிருப்பதாவது... "ஆமாம் ஜீனியஸ் படத்தில் மிதுன் நடிக்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேடத்தில் அவர் நடிக்க உள்ளார். அவருடன் என் மகன் உட்கர்ஷ் சர்மாவும் ஒரு முக்கியமான ரோலில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது" என்றார்.