ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆன்கின், வாத், நமஸ்தே லண்டன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் விபூல் அம்ருத்லால் ஷா. இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்க திட்டமிட்டுள்ளார். இது மருத்துவம் தொடர்பான படமாம். இந்தியாவில் மனிதர்களில் மருந்துகள் சோதனை செய்யும் சந்தை வளர்ந்து வருவதை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்காக விபூல், சைப் அலி கானிடம் பேசி உள்ளாராம். இப்படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்கிறாராம் சைப் அலி கான். இப்படத்தின் வேலைகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளதாம்.