ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சானா கான், நடிகர் அக்ஷைகுமார் நடித்துள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சானா கான், அக்ஷையுடன் நடித்த அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், யாருடன் ஒப்பிட்டு விளக்க முடியாதவராக அக்ஷை இருப்பார் என நான் நினைக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அவர் சினிமாத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருடன் நடித்த அனுபவம் மிகவும் அற்புதமானது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். சரியாக சொல்ல வேண்டுமானால் இப்படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அது ஒரு கிராமத்து கேரக்டர். என்னை அப்படி வேடத்தில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது.