ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமானர் ஜோதிஷா. பெங்களூர் பொண்ணு. அதன் பிறகு நலம்தானா, பரமாத்மா படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் சின்ன சின்ன கேரக்டர்களில், காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். வின்னாளன் படத்தில் யோகி என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர திவாகர், ராணி என இன்னொரு ஜோடியும் உள்ளது. பி.ஆர்.பரணிதரன் இயக்கும் இந்தப் படத்திற்கு விமல் முருகன் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜோதிஷா இதில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.