காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கானுக்கு லண்டனை சேர்ந்த பெட்போர்ட்சயர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க உள்ளது. ரூட்ஸ் டூ ரூட்ஸ் என்ற நிறுவனம் ஷாரூக்கானுக்கு டாக்டர் பட்டம் வழங்கும்படி பெட்போர்ட்சயர் பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரைத்து இருந்தது. அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு தற்போது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ஷாருக் கூறுகையில், கவுரவ டாக்டர் பட்டத்திற்காக எனது பெயரை பரிந்துரைத்த ரூட்ஸ் டூ ரூட்ஸ் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற 10ம் தேதி லண்டனில் நடைபெறும் விழாவில் நேரில் பங்கேற்று டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்வேன் என்றார்.