ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பதெல்லாம், நினைத்து பார்க்க முடியாத விஷயம். ஆனால், அமலா பால் நடித்து, சமீபத்தில் வெளியான, ஹெப்புலி என்ற படம், 100 கோடி ரூபாய் வசூலித்து, கன்னட திரையுலக
ஜாம்பவான்களை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது. ஹெப்புலியின் வெற்றி, அவரை கன்னட ரசிகர்களின் கனவு தேவதையாக மாற்றியுள்ளது.
தமிழிலும், வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப் பயலே, மின்மினி, அரவிந்த்சாமி
ஜோடியாக பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தாய்மொழியான மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பொதுவாக நடிகையருக்கு
திருமணத்துக்கு பின், போதிய வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஆனால்,
அமலா பாலுக்கு, திருமணம் முடிந்து, விவாகரத்து பெற்ற பின்னும், வாய்ப்புகள் குவிவது, சக நடிகையரிடையே பொறாமைத் தீயை பற்ற வைத்துள்ளது.