Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி 2 எஃபெக்ட்... தொண்டன் படமும் தள்ளிப்போகிறது...?

02 மே, 2017 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Thondan-movie-may-be-postponed.?

கடந்த ஏப்ரல் 28-ந்தேதி வெளியான பாகுபலி-2 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மே 5-ந்தேதி வெளிவர வேண்டிய படங்களுக்கு எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமுத்திரக்கனி நடித்துள்ள தொண்டன் படம் 5ம் தேதி ரிலீஸாகவிருந்தது. இதுதவிர அவர் நடித்த கொளஞ்சி படமும் அதே தேதியில் வெளியாவதாக சொல்லப்பட்டது.


தொண்டன், கொளஞ்சி படங்களுடன் ஆரம்பமே அட்டகாசம், எய்தவன் உட்பட மேலும் சில படங்களும் மே 5 வெளியாக இருந்தன. ஆனால், ஏப்ரல் 28-ந்தேதி வெளியான பாகுபலி-2 படம் வெளியிடப்பட்ட அனைத்து தியேட்டர்களையும் ஆக்ரமித்துக்கொண்டுவிட்டது. பாகுபலி - 2 படத்துக்கு கூட்டம் அலைமோதுவதால் இன்னும் சில வாரங்கள் தியேட்டர்கள் நிலைத்திருக்கும்.


அதனால், மே 5-ந்தேதி வெளியாக இருந்த படங்களில் எய்தவன் படம் ஏற்கனவே பின்வாங்கி விட்டது. அதைத் தொடர்ந்து கொளஞ்சி படமும் பின்வாங்கியது. ஏய்தவன், கொளஞ்சி இரண்டு மே 12-ந்தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல். இந்தப் படங்கள் தள்ளிப்போனதால், தொண்டன், ஆரம்பமே அட்டகாசம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே மே 5-ந்தேதி திரைக்கு வரும் என்று சொல்லப்பட்டநிலையில் தற்போது தொண்டன் படமும் மே 5 ஆம் தேதி வெளிவரவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in