ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாகி வரும் வேளையில் சிலதினங்களுக்கு முன்னர் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருப்பதும், அதில் சாய்னாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்க இருக்கும் செய்தியும் வெளியானது. இந்நிலையில் பாட்மின்டன் பிரிவில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த பிவி சிந்துவின் வாழ்க்கையும் இப்போது சினிமாவாக உருவாக இருக்கிறது. இந்தப்படத்தை நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறியிருக்கும் சோனு சூட் தயாரிக்க உள்ளார்.
இதுப்பற்றி சோனு சூட் கூறியிருப்பதாவது... "பிவி சிந்து வாழ்க்கையில் யார் நடிக்க போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது ஹீரோயின் மற்றும் இயக்குநருக்கான தேர்வு பணி நடக்கிறது. முடிவானதும் அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் படத்தை ஆரம்பிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிவி சிந்து ரோலில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.