ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: உலகம் முழுவதும் இன்று வெளியான பாகுபலி-2 ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழ் தெலுங்கு உட்பட 4 மொழிகளில் தயாராகி இன்று ஏப் 28 உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. படம் வெளியான இன்று முதல்நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு வசூலாகி உள்ளது. இது வரை எந்த இந்திய படமும் ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.