Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'2.0' - ஒரு ரகசியத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்

24 ஏப், 2017 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Amy-leaked-about-2pointO-secret

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படம் பற்றிய தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியில் வரவில்லை. யாருக்கு என்ன கதாபாத்திரங்கள், படத்தின் கதை என்ன, கதைக் களம் என்ன என எந்த தகவலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 'லீக்' ஆன ஒரு சில புகைப்படங்களை வைத்தும் எதுவும் சொல்ல முடியவில்லை. ரஜினிகாந்த் படத்தின் நாயகன் அக்ஷய்குமார்தான் என படத்தின் முதல் பார்வை வெளியீட்டின் போதே அறிவித்தார். அது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும், இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாவதாகச் சொல்லப்பட்ட நிலையில், படத்தை அடுத்த வருடத்திற்குத் தள்ளி வைத்ததும் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்த ஏமாற்றமாக அமைந்தது.


படம் பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில் படத்தின் நாயகியான எமி ஜாக்சன் படத்தின் ஆடை வடிவமைப்பு பற்றிய ஒரு தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார்களாம். அங்கு அவர்களை 'மோல்ட்' எடுத்து அதன் பின் அதற்கேற்றபடி ஆடைகளை டிசைன் செய்தார்களாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான தோற்றத்தை இந்தப் படத்தில் ஷங்கர் உருவாக்கியிருக்கிறார் என்கிறார் எமி ஜாக்சன்.


ஏற்கெனவே, எமி ஜாக்சன் தாராளமாக நடிப்பவர் என்று பெயர் வாங்கியவர், '2.0' படத்தில் மேலும் தாராளமாக நடித்திருப்பார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in