ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்கு படத்தை தொடர்ந்து இர்பான் - தீபிகா படுகோன மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஷால் பரத்வாஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ஹனி இயக்க உள்ளார். இப்படம் மாபியா குயின் ரஹிமா கான் எனும் சப்னா டிடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்மை கொல்ல வேண்டும் என்று துடித்த, கடைசியில் கொடூரமாக கொல்லப்பட்ட ரஹிமாவின் வாழ்க்கையை தான் விஷால் பரத்வாஜ் படமாக இயக்குகிறார். இதில் ரஹிமா ரோலில் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார். அவருக்கு உதவும் லோக்கல் ஹேங்ஸ்டர் ரோலில் இர்பான் கான் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.