Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடைமழை பொழிகிறது!

20 ஏப், 2017 - 08:03 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-call-sheet-full

இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, விஜய்சேதுபதியிடம், 'கால்ஷீட்' கேட்டு, செல்லவே முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு, அவரது கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. அதுவும், சக ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க, அவர், கொஞ்சம் கூட தயங்குவது இல்லை. மாதவன், கவுதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்து வரும் விஜய்சேதுபதி, தற்போது, ஹீரோயின் இல்லாமலே, ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, ஏற்கனவே நடிக்க ஒப்புக் கொண்ட கருப்பன் படத்தை, விரைவாக முடித்துக் கொடுப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


Advertisement
ஜோடி பொருத்தம் வெற்றியை தருமா?ஜோடி பொருத்தம் வெற்றியை தருமா? பாகுபலி பட வாய்ப்பு எனக்கு கிடைத்த வரம்: தமன்னா பாகுபலி பட வாய்ப்பு எனக்கு கிடைத்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film thirupathisamy kudumbam
    Tamil New Film oru kanavu pola
    • ஒரு கனவு போல
    • நடிகர் : ராமகிருஷ்ணன் ,
    • நடிகை : அமலா
    • இயக்குனர் :வி.சி விஜய்சங்கர்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in