ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.O படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் படத்தில் நடிக்கயிருக்கிறார் ரஜினி. இந்நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி, ரஜினியை வைத்து படம் ஒன்று இயக்க ஆசைப்படுவதாக செய்திகள் வெளியாகின. ரஜினியை இயக்குவது தன்னுடைய வாழ்நாள் கனவு என மம்முட்டி தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.