Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு பட ஷூட்டிங் தாய்லாந்தில் கேன்சல்

15 ஏப், 2017 - 11:20 IST
எழுத்தின் அளவு:
simbu-movie-shooting-is-stopped-in-thailand

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். கடந்த வருடம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதற்கிடையே படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்க போவதாக இருந்தது. இதற்காக படக்குழு அங்கு சென்றதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.


சில குறிப்பிட்ட இடங்களில் சூட்டிங் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி தரவில்லையாம். இதையடுத்து சென்னை திரும்பிய இருக்கிறது ஏஏஏ படக்குழு, இப்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது படக்குழு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in