பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு |
சென்னை: பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால் பிடிக்காது என பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழாவில் ரஜினி கலந்து கொண்டுபேசியதாவதுநு திரைத்துறை என்பது பாரதிரஜாவின் உயிரோடுபி்ன்னிப்பிணைந்தது. எவ்வளவு திறமையாக நடித்தாலும் சிறந்த நடிகன்என ஒத்துக்கொள்ள மாட்டார். மக்களுக்கு பிடித்து விட்டால் ஒரு கலைஞன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள் .பாரதிராஜாவின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெறுவார்கள் என கூறினார்.