Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மு.க.தமிழரசு தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்!

05 டிச, 2011 - 14:39 IST
எழுத்தின் அளவு:

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், பேரன் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை டைரக்டர் ரவி அரசு இயக்கவுள்ளார். வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் அருள்நிதி. வம்சத்தை தொடர்ந்து அவர் நடித்த உதயன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தற்போது மௌன குரு படத்தில் நடித்து முடித்திருக்கும் அருள்நிதி, அடுத்து புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார்.

மு.க.தமிழரசு தயாரிக்கும் அந்த படத்தினை புதுமுக டைரக்டர் ரவி அரசு இயக்குகிறார். இவர் டைரக்டர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். படத்திற்கு தமன் இசையமைக்க, மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தின் பெயர், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ஜெயக்குமார் - srivi,இந்தியா
05 டிச, 2011 - 21:32 Report Abuse
 ஜெயக்குமார் இவன் மூக்க யாராவது ஆபரேசன் பண்ணி கொடுங்க ப்ளீஸ்
Rate this:
Mohan - Murai,சிங்கப்பூர்
05 டிச, 2011 - 19:29 Report Abuse
 Mohan Verygood always welcome
Rate this:
வஞ்ச புகழன் - fraud kurukku theru,இந்தியா
05 டிச, 2011 - 16:32 Report Abuse
 வஞ்ச புகழன் வம்சமே சினிமாலையும் தில்லுமுல்லளையும் குவிஞ்சுட்டானுக போல....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in