சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெக், மீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாண்ட் பட தயாரிப்பாளர் பர்பாரா பிரகோலி பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியலை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் , அதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. நீல் மற்றும் ராபர்ட் ஆகிய இருவரும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.
அவர்களை மையமாக கொண்டு தற்போது கதை முழுமூச்சாக எழுதப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டேனியல் தயாரானதும் படப்பிடிப்புப் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் ரோலில் நடித்த டேனியல், தாம் தமது மணிக்கட்டை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர மீண்டும் அந்த ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .