Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பறக்கும் பலூனில் ஜெய்க்கு பிறந்த நாள் கேக்: அஞ்சலி நெகிழ்ச்சி

08 ஏப், 2017 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Jai-birthday-at-Baloon-Shooting-spot

நடிகர் ஜெய்க்கு நேற்று முன்தினம் 32வது பிறந்த நாள். அவர் தற்போது அஞ்சலியுடன் பலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிஷ் இயக்கும் இந்தப் படத்தை சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.


இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் ஜெய்யின் பிறந்த நாளை கொண்டாட விரும்பிய தயாரிப்பாளர் திலீப் சுப்புராயனும், இயக்குனர் சினிசும் இணைந்து ஒரு ஏற்பாடு செய்தனர். ஹெலிகேம் எனப்படும் படப்பிடிப்புக்கு உதவும் கேமராவில் பலூனில் பிறந்த நாள் கேக்கை தொங்கவிட்டபடியே படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்து அதனை ஜெய்யை வெட்டச் செய்து பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.


இந்த காட்சிகளை அஞ்சலி நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவருக்கு ஜெய் கேக் ஊட்டினார், அஞ்சலி அவருக்கு கேக் ஊட்டினார். இந்த நிஜ காட்சியை குளோஸ்-அப்பில் எடுத்து அதனை படத்தின் பாடல் காட்சியின் இடையில் வைக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். காரணம் அவ்வளவு இயல்பாக இருக்கிறதாம் அந்த காட்சி. ஜெய்யும் அஞ்சலியும் தீவிரமாக காதலித்து வருவதும். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in