Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் பட திட்டத்தை கைவிடவில்லையாம் கமல்!

07 ஏப், 2017 - 11:09 IST
எழுத்தின் அளவு:
kamal-is-to-direct-vishwaroopam-2-fast-in-hollywood

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் அவரை உலகம் முழுக்க பேச வைத்தது.அந்த படத்தை பார்த்த ஹாலிவுட் பட உலகினர் பலரும் கமலை பாராட்டினர். குறிப்பாக, ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் என்பவர், கமலுக்கு ஒரு ஹாலிவுட் படம் இயக்கி நடிக்கும் வாய்ப்பை வழங்க முன்வந்தார். ஆனால் அதன்பிறகு விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தொடங்கிய கமல், அந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதில் இப்போது வரை சிக்கல் நீடித்து வருவதால் ஹாலிவுட் பட விசயத்தில் கவனம் செலுத்தவில்லை.


இந்நிலையில், தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல், விஸ்வ ரூபம் -2 படத்தை வெளியே கொண்டு வரும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். சபாஷ்நாயுடு படத்திற்கு முன்பே அந்த படம் திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், விஸ்வரூபம்-2 படம் திரைக்கு வந்த பிறகு ஹாலிவுட் படம் வேலைகளில் இறங்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம். ஆக, ஹாலிவுட் படம் இயக்கும் முயற்சி கைவிடப்படவில்லையாம். தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டி ருக்கிறதாம்


Advertisement
விஜய்-வடிவேலுவின் கலக்கல் கூட்டணி!விஜய்-வடிவேலுவின் கலக்கல் கூட்டணி! 64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் படத்திற்கு விருது - தமிழுக்கு 6...! 64-வது தேசிய விருதுகள்: ஜோக்கர் ...


வாசகர் கருத்து (2)

07 ஏப், 2017 - 13:54 Report Abuse
IndhuMathi we are eargerly waiting for V2 sir
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
07 ஏப், 2017 - 12:57 Report Abuse
பஞ்ச்மணி அண்ணணோட நடிப்பு (மட்டும்) ரொம்ப புடிக்கும் அதனால் வாழ்த்துகள் அண்ணே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in