ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாலு படத்தின் இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடிக்க இருக்கிறார்.
கங்காரு, வந்தாமல, நிலா மீது காதல், அகடம், உட்பட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியங்காவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, வெறுத்துப்போன அவர், தன் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கே போய்விட்டார்.
பாண்டிச்சேரி போன ஸ்ரீபிரியங்காவுக்கு விக்ரமுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டம் தேடி சென்றிருக்கிறது. சின்ன சின்ன ஹீரோக்கள் உடன் நடித்து வந்த ஸ்ரீப்ரியங்காவுக்கு திடீரென விக்ரம் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் சக நடிகையர்கள்.