ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ஏற்கனவே ‛என்ஹெச்-10, மற்றும் சமீபத்தில் வெளியான ‛பில்வுரி' படங்களை தயாரித்தார். மூன்றாவது தயாரிப்பாக இப்போது ‛கனிடா என்ற படத்தை தயாரிக்கிறார். இதிலும் அனுஷ்கா தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். ‛என்ஹெச்-10 படத்தை இயக்கிய நவ்தீப் சிங்கே இயக்க உள்ளார். பில்வுரி படத்தில் அனுஷ்கா-தில்ஜித் ஜோடி பேசப்பட்டதால் மீண்டும் இவர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.
இதுப்பற்றி தில்ஜித் கூறியதாவது..... "‛கனிடா படத்தில் நான் நடிக்கிறேன். இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம். படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது'' என்றார்.