ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக ரஜினியின் பழைய படங்களின் தலைப்பை இப்போது உள்ள நடிகர்கள் தங்களின் படங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணமும் இருக்கிறது, ரஜினி பட தலைப்பை வைத்தே தங்களது படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி செய்துவிடலாம் என்பது தான். அந்தவகையில், 1980-ம் ஆண்டு ரஜினி நடிப்பில், ஐவி சசி இயக்கத்தில் வெளிவந்த படம் காளி. கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தின் தலைப்பு, தற்போது விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு கிடைத்துள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, இந்த காளி படத்தை இயக்க உள்ளார். விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். இத்தகவலை நடிகர் விஜய் ஆண்டனியே தன் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.