ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் தொடர்ந்து நம்பர் 1 ஹீரோவாக இருப்பவர் சல்மான்கான். சுல்தான் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ‛டைகர் ஜிந்தா ஹே' படத்தில் நடிக்கிறார். சல்மான் ஜோடியாக கத்ரீனா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 14-ம் தேதி ஆஸ்திரியாவில் ஆரம்பமானது. சுமார் இரண்டு வாரங்கள் நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி உட்பட சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது. ‛டைகர் ஜிந்தா ஹே' படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.