ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல் மற்றும் தன்வி ஆஷ்மி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அதிதி இன் லண்டன்'. அஸ்வின் திர் இயக்குகிறார். காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் மாற்றி, ஜூன் 9-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றி ஜூன் 2-ம் தேதி ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.
இதுப்பற்றி விசாரித்ததில், அக்ஷ்ய் குமார் நடிக்கும் ‛டாய்லெட் ஏக் பிரேம் கதா' படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்ஷ்ய் படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போய்விட்டதால் அதிதி இன் லண்டன் படத்தை ஜூன் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.