ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு திறமையான கார் ரேஸரை ஹீரோவாக கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் படம் பேட் ஆப் தி பியூரியஸ். இதுவரை ஏழு பாகங்கள் வெளிவந்து தற்போது 8வது பாகம் வெளிவர இருக்கிறது. பிரைடே, செட் இட் ஆப், தி நெகோட்டியேட்டர், தி சீ ஆஃப் ட்ரீஸ் படங்களை இயக்கிய க்ரே க்ரே இயக்குகிறார். இதற்கு முன்பு பாஸ்ட் பியூரியஸ் என்ற பெயரில் வெளிவந்த இதன் முந்தைய பாகங்களில் நடித்த வின் ஸ்டீல் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். 6வது பாகத்தில் நடித்த ஜேசன் ஸ்டத்தம் இணைந்து நடித்துள்ளார். பிரையன் டெய்லர் இசை அமைத்துள்ளார், ஸ்டீபன் வின்டோன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார் சாகசங்கள் இந்த முறை நவீன டெக்னாலஜியில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 3டி ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்கும்போது காரில் நாமே பயணம் செய்வது போன்ற திகிலான அனுபவத்தை பெறலாம். உலக நாடுகளில் ஏப்ரல் 4ந் தேதி வெளியாகும் படம். இந்தியாவில் ஏப்ரல் 14ந் தேதி வெளிவருது. இந்தியாவில் யுனிவர்செல் பிக்சர்ஸ் நிறுவனத்தால் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடுகிறது. தமிழ்நாட்டில் ஹன்சா பிக்சர்சார் வெளியிடுகிறார்கள்.