Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னம் எழுதிய புத்தகத்தை வைத்தே படமெடுத்தேன்! -இயக்குனர் ஸ்ரீகணேஷ்

27 மார், 2017 - 08:45 IST
எழுத்தின் அளவு:
I-read--manirathnam-sir-book-and-started-my-direction-says-the-young-director

8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கியிருப்பவர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ். ஒரு காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி தொலைந்து போவதும், அந்த துப்பாக்கியில் உள்ள 8 தோட்டாக்கள் சில சமூக விரோதிகளை சுட்டுத்தள்ளுவதும், அதனால் ஏற்படும் பிரச்சினைகள்தான் இந்த படமாம். இந்த படத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 7-ந்தேதி திரைக்கு வருகிறது.


இப்படத்தை இயக்கியுள்ள ஸ்ரீகணேஷ், டைரக்டர் மணிரத்னம் சினிமா பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை பார்த்துதான் இந்த 8 தோட்டாக்கள் படத்தையே இயக்கினாராம். ஆனால் அப்படி படம் எடுத்துவிட்டு, இப்போது மணித்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படம் வெளியாகும் அதே ஏப்ரல் 7-ந்தேதியே தனது படமும் வெளியாவதால் மணிரத்னத்துடன் மோதுவது போன்ற பீல் ஏற்படுகிறது என்று கூறும் ஸ்ரீகணேஷ், அதேசமயம், மணிரத்னம் படம் வெளியாகும் அதேநாளில் என் படமும் வெளியாவது பெருமையாக உள்ளது என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in