மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ராகவா லாரன்ஸ் நடித்த, மொட்ட சிவா கெட்ட சிவா படம், நேற்று வெளியானது. அதில், 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம், அவருக்கு டைட்டிலில் கொடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, ராகவா லாரன்ஸ் கூறியதாவது:எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே; அவரே என் குரு, வழிகாட்டி. எனக்கு கிடைத்துள்ள பெரிய பட்டம், என் அம்மாவின் பெயர் தான். கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை சேர்த்தே, கண்மணி ராகவா லாரன்ஸ் என, பெயர் வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -