கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அந்த பரபரப்பு பாடகியின் டுவிட்டுகளால் கோலிவுட்டை அதிர்ந்து போய் உள்ளது. என்ன தான் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டுகள் என்றாலும் அடுத்து நம்மை போட்டு தாக்குவாரோ? இவரைப் போட்டு தாக்குவாரோ...? என ஒரு வித அச்சம் பிரபலங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், விசித்திர பாடகியை எதிர்த்து கோலிவுட்டில் குரல் கொடுக்கத் தயங்கி வருகின்றனராம். விசித்ர பாடகிக்கு மனநிலை எல்லாம் எதுவும் பெரிதாக பாதிக்கப்படவில்லையாம். எல்லாம் மாலை நேரத்து ‛மயக்கம்' தான் அவரது "டுவிட்" ஸ்டேட்ஸுகளுக்கு காரணம் என்கிறார்கள்...! நெசந்தான் என்ன..?