Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விஜய் டி.வி.யில் மீண்டும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆரம்பம்!

20 நவ, 2011 - 10:33 IST
எழுத்தின் அளவு:

விஜய் டி.வி.யில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, நேயர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா. இதில் ஆயிரக்கணக்கான திறமைவாய்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான பிரபுதேவா நேரில் வந்து, அடுத்த பிரபுதேவாவை தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து விஜய் டி.வி.மீண்டும் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியை துவங்குகிறது. இதற்கான நேர்முகத்‌தேர்வு கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நவம்பர் 20ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.

கோவையில், பீளமேடு, நேஷ்னல் மாடல் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகேயுள்ள ஓரியண்டல் இன்ஸ்டிடுயூட் ஆஃப் காட்டரிங் டெக்னாலஜியிலும், திருச்சியில் சத்திரம் பஸ்நிலையம் அருகே, செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதில் 14 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபிக்கலாம். நடனமாட வருபவர்கள் தாங்கள் நடனமாடப்போகும் பாடலை அல்லது இசையை தனியாக ஒரு சி.டி.யில் கொண்டு வர வேண்டும்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

kumar - salem,இந்தியா
17 டிச, 2011 - 13:32 Report Abuse
 kumar ப்ளீஸ் சேஞ்ச் தி டைட்டில்
Rate this:
ராஜா - Sivakasi,இந்தியா
13 டிச, 2011 - 22:06 Report Abuse
 ராஜா இன்னுமா மக்கள் விஜய் டிவி ப்ரோக்ராம்ம பார்கிறாங்க
Rate this:
thani - Harur,இந்தியா
13 டிச, 2011 - 06:34 Report Abuse
 thani இவனெல்லாம் ஒரு ஆளு அவனுக்கு ஒரு நிகழ்ச்சி தயவு செய்து இந்த நிகழ்ச்சி தலைப்பை மாத்துங்க..
Rate this:
tanga - Toronto,இலங்கை
29 நவ, 2011 - 05:12 Report Abuse
 tanga முதல்ல தலைப்பை மாத்துங்கப்பா. இவனைவிட எவ்வளவோ நல்ல நடனக் கலைஞர்கள் வறுமையின் பிடியினால் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடித்து அவங்க பெயரை போடுங்கப்பா. இன்னுமே பணக்காரங்களுக்கு முன்னுரிமை அளிக்காதீர்கள். ஒருவனை ரோல் மாடல் ஆகப் போட்டால் அவனும் அப்படியே அல்லவா இருக்கணும். இவனுகளை எல்லாம்......? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை... என்னைச் சொல்லிக் குற்றமில்லை... காலம் செய்த கோலமடா...கடவுள் செய்த குற்றமடா...........
Rate this:
சங்கிமங்கி - tenkasi,இந்தியா
27 நவ, 2011 - 00:40 Report Abuse
 சங்கிமங்கி பிரபு தேவான்னா என்ன காந்தியா, நேருவா,அண்ணாவா....கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு கூத்தாடி கூட போறவன் தானே ....நிகழ்ச்சியின் தலைப்பை தயவு செய்து மாற்றுங்கப்பா.....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in