Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவனா விவகாரம்;டி.ஜி.பியிடம் திலீப் புகார்..!

25 பிப், 2017 - 14:08 IST
எழுத்தின் அளவு:
dileep-made-a-complaint-to-the-DGP-for-bhavana-case

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக ஆகிவிட்டது மலையாள நடிகர் திலீப்பின் நிலைமை.. ஆமம். பாவனா சில நாட்களுக்கு முன் சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டதன் பின்னியில் நடிகர் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.. இதை சோஷியல் மீடியாவில் கருத்தாக சிலரும், இணையதளங்களில் செய்தியாக சிலரும் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே வருகின்றனர்.. திலீப் தனக்கும் இந்த சம்பவத்துக்கும் துளிகூட சம்பந்தமில்லை என தனது தரப்பு நியாயத்தை பேஸ்புக் மூலமாகவும் பேட்டிகள் மூலமாகவும் தெளிவுபடுத்தியும் விட்டார்.


ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் தொடரவே சம்பந்தப்பட்ட தாக்குதல்களை தொடரும் நபர்கள் மீதும் இணையதளங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கேரளா டி.ஜி.பியிடம் புகார் மனு அளித்துள்ளார் திலீப். அதில் சமீபத்தில் பாவனாவுக்கு நடந்த நிகழ்வுகளில் தன்னை சம்பந்தப்படுத்தி தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க சிலர் முயன்று வருவதாக கூறியுள்ளார் திலீப்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in